கவர்ச்சி நாயகனே கண்களில் நிறைந்தவரே

கரம்பிடித்தவரே கைவிடா கன்மலையே

 

உமக்கே ஸ்தோத்திரம் (2)

உயிருள்ள நாளெல்லாம்

உமக்கே ஸ்தோத்திரம்

 

1.

என்னை இழுத்துக் கொள்ளும்

ஓடி வந்திடுவேன்

அறைக்குள் அழைத்துச் செல்லும்

அன்பில் களிகூறுவேன்               –   உமக்கே

 

2.

திராட்சை இரசம் பார்க்கிலும்

இனிமையானவரே

ஊற்றுண்ட பரிமளமே

உலகெல்லாம் உம் மணமே     –   உமக்கே

 

3.

இடக்கையால் தாங்குகிறீர்

வலக்கையால் தழுவுகிறீர்

எனக்கு உரியவரே

இதயம் ஆள்பவரே       –   உமக்கே

 

4.

உம் மீது கொண்ட நேசம்

அக்கினி ஜுவாலையன்றோ

தண்ணீரும் வெள்ளங்களும்

தணிக்க முடியாதையா    –   உமக்கே

 

5.

சாரோன் சமவெளியில்

பூத்த ரோஜாவே

பள்ளத்தாக்கின் நடுவில்

மலர்ந்த லீலி மலரே     –   உமக்கே

 

6.

என் நாவில் உள்ளதெல்லாம்

உந்தன் புகழ் தானே

நான் பேசி மகிழ்வதெல்லாம்

உந்தன் பெருமை தானே     –   உமக்கே

 

7.

காட்டு மரங்களுக்குள்

கிச்சிலி மரம் நீரே

அன்பரே உம் நிழலில்

அமர்ந்து இன்புறுவேன்       –   உமக்கே

 

8.

வாரும் என் நேசரே

வயல் வெளியில் தங்கிடுவோம்

நேசத்தின் உச்சிதங்களி

நிறைவாய் பொழிவேன் ஐயா     –   உமக்கே

 

9.

வாயின் முத்தங்களால்

முத்தங்கள் செய்திடுமே

உம்மைப்போல் மாற்றிவிடும்

உமக்குள் வைத்துக் கொள்ளும்     –   உமக்கே

 

 



kavarssi nayakane kankalil nirainthdhavare

karambidithdhavare kaivida kanmalaiye

 

umakke sa்thoththiram (2)

uyirulla nalellam

umakke sa்thoththiram

 

1.

ennai izuththuk kollum

oodi vanththiduven

araikkul azaiththus sellum

anbil kalikuruven               –   umakke

 

2.

thiradsai iracham barkkilum

inimaiyanavare

uurrunta parimalame

ulakellam um maname     –   umakke

 

3.

itakkaiyal thangkukirir

valakkaiyal dhazuvukirir

enakku uriyavare

idhayam aalpavare       –   umakke

 

4.

um mithu konta necham

akkini jaுvalaiyanro

dhannirum vellangkalum

dhanikka mudiyathaiya    –   umakke

 

5.

saron chamaveliyil

buthdha rojaாve

pallaththakkin naduvil

malarnthdha lili malare     –   umakke

 

6.

en navil ullathellam

unthdhan bukaz thane

nan besi makizvathellam

unthdhan berumai thane     –   umakke

 

7.

kaddu marangkalukkul

kissili maram nire

anpare um nizhalil

amarnththu inburuven       –   umakke

 

8.

varum en nechare

vayal veliyil dhangkiduvom

nechaththin ussidhangkali

niraivay boziven aiya     –   umakke

 

9.

vayin muthdhangkalal

muthdhangkal seythidume

ummaibbol marrividum

umakkul vaiththuk kollum     –   umakke